தங்கம் பவுனுக்கு ரூபாய் 08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,032 | நேற்றைய விலை : ரூ 3,031 | உயர்வு ரூ 01
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,256 | நேற்றைய விலை : ரூ 24,248 | உயர்வு ரூ 08
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,307 | நேற்றைய விலை : ரூ 3,306 | உயர்வு ரூ 01
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,456 | நேற்றைய விலை : ரூ 26,488 | உயர்வு ரூ 08
சென்னையில் இன்றைய தினத்தில் (27/05 /2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 39.45 | நேற்றைய விலை : ரூ 39.36 | உயர்வு ரூ 0.09
10 கிராம் வெள்ளி : ரூ 394.49 | நேற்றைய விலை : ரூ 393.60 | உயர்வு ரூ 0.89
100 கிராம் வெள்ளி : ரூ 3,944.90 | நேற்றைய விலை : ரூ 3,936 | உயர்வு ரூ 8.90
1 கிலோ வெள்ளி : ரூ 39,449 | நேற்றைய விலை : ரூ 39,360 | உயர்வு ரூ 89