Categories
டெக்னாலஜி

Jio வாடிக்கையாளர்களுக்கு இனி கட்டாயம் – அதிர்ச்சி செய்தி…!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக இருப்பது ஜியோ நிறுவனம், ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனர் ஆகும். இந்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக  சலுகைகளை அறிவித்து வருகின்றன. மேலும் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளோடு போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது. இதன்படி ரூபாய் 1499 திட்டம் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், கட்டாயம் ரூபாய் 1800 பாதுகாப்பு வைப்பு தொகையை செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. பயனர்கள் நிலுவை தொகையை தொகையை திரும்ப செலுத்தியபின் வைப்புத் தொகை திருப்பித் தரப்படும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |