சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் பேடிஎம் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய் 500 கிலோ கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.
பேடிஎம் ஆப்:
வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் ரூபாய் 500 வரை கேஷ் பேக் கிடைக்கின்றது.
முன்பதிவு செய்யும் முறை:
இந்த பேடிஎம் ஆப் மூலம் முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு இந்த வகை சலுகை கிடைக்கின்றது. பேடிஎம் செயலில் உள்ள புக் சிலிண்டர் என்ற வசதியில், உங்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் பாரத்கேஸ் இந்தியன் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகியவை மூன்று நிறுவனங்களின் பெயர் இருக்கும்.
நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுக்கவேண்டும். உங்களது மொபைலின் அல்லது எல்பிஜி ஐடியை நம்பரை பதிவிட்டு process கொடுக்க வேண்டும். நுகர்வோரின் பெயர், சிலிண்டர் நிறுவனத்தின் பெயர், சிலிண்டரின் விலை போன்ற விவரங்களை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். firstlpg என்ற ப்ரோமோ கோடை நீங்கள் கொடுக்க வேண்டும்.
அப்போது தான் உங்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இந்த கோடை பதிவு செய்து முன்பதிவு செய்தால் உங்களுக்கு 500 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும். உடனடியாக உங்கள் சிலிண்டர் முன்பதிவுக்கு பேடிஎம் செயலியை பயன்படுத்தி இந்த கேஸ் பாக்ஸ் வசதியை பெறுங்கள்.