Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 9 மணிக்கு…. எல்லோரும் வானத்தை பாருங்க…!!

குளிர் நிலவு எனப்படும் முழு நிலவு இன்று வானில் 9 மணிக்கு தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர் நிலவு என்று அழைக்கப்படும் முழு நிலவு இன்று வானில் 9 மணி அளவில் தோன்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலவு தங்க நிறத்தில் காட்சியளிக்கும். இந்த குளிர் நிலவானது வியாழனும், சனியும் நெருக்கமாக வந்த நிகழ்விற்கு பிறகு தோன்றும். 397 ஆண்டுக்கு பின் சமீபத்தில் இருகோள்களும் நெருக்கமாக காணப்பட்டதால் இன்று குளிர் நிலவு காணப்படும் என கூறியுள்ளனர். சமீபத்தில் சனியும், வியாழனும் நெருக்கமாக வந்தது. ஆனால் இதை அனைவராலும் பார்க்க முடியவில்லை. இது ஒரு அறிய நிகழ்வாக கருதப்படுகின்றது.

Categories

Tech |