Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வருமானம் பெருகும்…! உதவி கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! குடும்பத்தில் அடிப்படை வசதி செய்வதில் ஆர்வம் உண்டாகும்.

சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேறும். காதல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் இருக்கும். பொருள் சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள்  பலனை கொடுக்கும். கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தை சாதகமாக இருக்கும். குடும்பத்தில் வருமானம் கிடைக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவியிடையே பேசும் வார்த்தைகள் முன்னேற்றத்தை கொடுக்கும்.குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சந்தோஷம் பெருகும். எந்த முடிவிலும் உறுதியாக இருப்பீர்கள். வெளி  இடத்துக்கு செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். தொலைந்து போன பொருள் கையில் வந்து சேரும். உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். வருமானம் வராத வேலையை தயவுசெய்து செய்ய வேண்டாம். யோசித்து உதவிகளை செய்ய வேண்டும். தன்னிச்சையான முடிவில்  தெளிவு வேண்டும்.

மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் வெள்ளை நிறம்.

Categories

Tech |