Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கேபி அம்மா… வெளியான ஃபர்ஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகைதரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் கேப்ரில்லாவின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார் ‌. அவர் வந்தவுடன் மகிழ்ச்சியில் மகளை கட்டியணைக்கிறார் ‌. இதன்பின் ஆரியை ‘நெடுஞ்சாலை’ படத்திலேயே பார்த்திருப்பதாக  கூறுகிறார் .

பின்னர் கேபியை தனியாக அழைத்து சென்று அட்வைஸ் கொடுக்கிறார் . அப்போது பேசிய கேபி ‘நான் டாஸ்கை சரியாக செய்தாலும் ஒரு சிலர் என்னை மட்டம் தட்டுகின்றனர் . சண்டை போட்டு  எதையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என விட்டுவிட்டேன்’ என்கிறார்.

 

Categories

Tech |