வருடத்தின் முதல் நாளில் அதிகமாக பிறக்கும் குழந்தைகளின் பட்டியலை யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2021 வருட புத்தாண்டில் இருந்து உலகம் முழுவதும் 3,71, 504 குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் அறிவிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 60,000 குழந்தைகள் பிறக்கும் என்று கூறியுள்ளது. வருடத்தின் முதல் நாளில் பிறக்கும் குழந்தைகளில், அதிகமாக சில முதல் பத்து நாடுகளில் பிறப்பதாக யுனிசெப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது, குழந்தை பிறக்கும் முதல் பத்து நாடுகளும், குழந்தைகளின் எண்ணிக்கையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா – 59, 995
சீனா- 35, 615
நைஜீரியா- 21, 439
பாகிஸ்தான் – 141, 161
இந்தோனேசியா- 12, 336
எத்தியோப்பியா 12, 006
அமெரிக்கா – 10, 312
எகிப்து – 9, 455
பங்களாதேஷ் -9,236
காங்கோ குடியரசு – 8640
அதிகமாக குழந்தை பிறக்கும் முதல் பத்து நாடுகளிலேயே இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.