மீனம் ராசி அன்பர்களே…! வாழ்க்கையில் வளர்ச்சிக்கான பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.
உங்களின் உண்மை நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் அமோக லாபம் ஈட்டி கொள்வீர்கள். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கூடும். எல்லா நலனும் உங்களை தேடி வரும். எதிர்ப்புகள் நீங்கும். தன்னிச்சையான முடிவு நல்ல பலனைக் கொடுக்கும். வெற்றி மேல் வெற்றியை எளிதில் ஈட்டிக் கொள்வீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். சகோதர அன்பு இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தாய் தந்தையிடம் அன்பு வெளிப்படுத்துவீர்கள். எதிலும் லாபத்தை பன் மடங்கு உயர்த்திக் கொள்வீர்கள். அன்பு பாசத்தின் திகைத்து காணப்படுவீர்கள். மனைவி உங்கள் மீது அன்பு கொள்வார்கள். கருத்துக்களைப் பரிமாறும் பொழுது ரொம்ப பொறுமை வேண்டும். நிதானம் அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். சுபகாரியம் உண்டாகும். தூரதேச சொந்தக்காரர்கள் நல்ல தகவலை கொடுப்பார்கள். அம்சமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.
மாணவ செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்.