பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Project Engineer _ I , Sr.Assistent Engineer(SSI), Sr.Assistent Engineer(CSS),
காலிப்பணியிடங்கள் : 41,
பணியிடம் : நாடு முழுவதும்,
சம்பளம் : ரூபாய் 35,000 முதல் ரூ 50,000 வரை,
வயது : 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி : B.E, B.Tech,
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல்,
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 16,
மேலும் விரிவான விவரங்களுக்கு www. Bel-india. In என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.