Categories
வேலைவாய்ப்பு

ONGC நிறுவனத்தில் வேலை….விண்ணப்பிக்க 25.2.2021 கடைசி தேதி…!!

ஓ.என்.ஜி.சி (ONGC) Oil and Natural Gas Corporation நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இயக்குனர் (Director) பணிக்கான காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Director
கல்வித் தகுதி: சி.ஏ எம்.பி.ஏ / பிஜிடிஎம்
பணியிடம்: டேராடூன்
மொத்த காலிப்பணியிடம்: 01
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.2.2020 1

 

Categories

Tech |