Categories
தேசிய செய்திகள்

கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு – Check Now…!!

கேட் தேர்வு முடிவுகள் இந்தூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 21 ஆம் தேதி 159 நகரங்களில் உள்ள 430 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதனை சுமார் 2 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதையடுத்து ஐஐஎம் தேர்வு முடிவுகளை இந்திய மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://iimcat.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியல் கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |