Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ.199-இல் ஏர்டெல்லின் அதிரடி மாற்றம்… புதிய பிளான் அறிவிப்பு… அனைவருக்கும் கிடைக்குமா..?

ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது அனைவருக்கும் கிடைக்குமா என்பதே இதில் பார்ப்போம்.

பாரதி ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் மூலம் 1.5 சதவீத அளவிலான தினசரி தேவை வழங்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் இன்டர்நெட் பயன்பாட்டு கட்டணங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தங்களது டெலிகாம் துறையில் சிறந்த திட்டங்களை கொண்டு வந்ததாக கூறியது. அவற்றை ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உடன் ஒப்பிட்டு பார்த்தது. முன்னதாக டெய்லி 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஏர்டெல்லின் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் இப்போது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை 24 நாட்களுக்கு வழங்குகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஏர்டெல்லின் வலைதளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆகியவற்றில் இந்த சலுகை கிடைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது வரை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மட்டுமே இதை உபயோகித்து உள்ளது. அதாவது தேர்ந்தெடுக்கப்படும் பயனர்களுக்கு மட்டுமே பாரதி ஏர்டெல் 199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் அதன் rs.199 திட்டத்தை 1.5 டேட்டாவை வழங்கும்படி திருத்தி உள்ளதால் மொத்தம் 42 ஜிபி ஆக மாறியுள்ளது. ஏர்டெல் 199 மட்டும் 249 திட்டங்களுக்கு இடையில் ஏர்டெல் நிறுவனம் .219 மதிப்புள்ள பேக் ஒன்றையும் வைத்திருக்கிறது, இது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற செல்லுபடியையும் வழங்குகிறது. நிறுவனத்தின் இந்த புதிய நடவடிக்கை ஜியோ நிறுவனம் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை பார்ப்போம்.

Categories

Tech |