Categories
தேசிய செய்திகள்

வருடத்தின் முதல் நாளே – இந்தியா சாதனை…!!

வருடத்தின் முதல் நாளே குழந்தை பிறப்பில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 வருட புத்தாண்டில் இருந்து உலகம் முழுவதும் 3,71, 504 குழந்தைகள் பிறந்துள்ளது என்று யுனிசெப் அறிவிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் அதிகமாக குழந்தைகள் பிறக்கும் என்று தெரிவித்தது. வருடத்தின் முதல் நாளில் பிறக்கும் குழந்தைகளில், அதிகமாக சில முதல் பத்து நாடுகளில் பிறப்பதாக யுனிசெப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2021 முதல் குழந்தை பசுபிக் பெருங்கடலில் உள்ள பிஜி தீவில் பிறந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியாவில் அதிக அளவிலான குழந்தைகள் பிறந்துள்ளன.

Categories

Tech |