பெண்கள் உடலுறவில் ஈடுபட வில்லை என்றால் மாதவிடாய் பிரச்சனை ஏற்படுமாம்.
உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு விரைவில் மாதவிடாய் நின்றல் என்ற மெனோபாஸ் வந்துவிடும் என்று அமெரிக்கா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பெண்களை விட வாரவாரம் அல்லது மாதம் மாதம் சீரான இடைவெளியில் உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வாய்ப்பு 28% குறைகிறதாம். உறவு என்பது உடலுறவு பாலியல் தூண்டல் மற்றும் பிற வகைகளில் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாகும்.