திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
பணியின் பெயர்: Cook மற்றும் Sweaper
மொத்த காலி பணியிடங்கள்: 33
வயது தகுதி: 18 முதல் 35 வரை
கல்வித்தகுதி: தமிழ் படிக்க எழுத தெரிந்தவர்கள்.
சம்பளம்: 15,700 ரூபாய் முதல்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து பணிக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று 12-1-2021 ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ சென்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.