ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான நேரத்தை பதிலளிக்க ஒதுக்குங்கள்.
கடைசி நேரத்தில் அவசர அவசரமாக தேர்வுக்கு புறப்படாமல் முன்னதாகவே தேர்வு மையத்திற்கு சென்று விடுங்கள்.
மொழி பாட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது அதிக நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
காலை உணவை சாப்பிடாமல் தேர்வெழுத செல்ல வேண்டாம்.
நம்பிக்கையுடன் தேர்வை எதிர் கொள்ளுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்