இந்திய காட்டன் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ஜூனியர் அசிஸ்டென்ட்.
காலிப்பணியிடங்கள்: 95 .
வயது: 30
சம்பளம்: ரூ.22, 000 – ரூ.1,20,000
கல்வித்தகுதி: B.SC Agriculture, B.Com,CA/ CMA /MBA(Fin) / MMS / M.Com , MBA
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 7