Categories
டெக்னாலஜி

இந்த சிம் வாங்குறீங்களா! ஜன., 31 வரை வஇலவசம் – அதிரடி அறிவிப்பு…!!

பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு வாங்குபவர்களுக்கான சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது. அதன்படி ஜனவரி 31 வரை பிஎஸ்என்எல் இணையதளத்தில் புதிய சிம் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் பயனர்கள் முதல் ரீசார்ஜ் ரூ.100 சலுகையை பெற வேண்டும். மேலும் ரூ.186 சலுகையை ரூ.199 ஆகவும், ரூ.199 சலுகையை ரூ.201 ஆகவும் மாற்றியுள்ளது.

Categories

Tech |