Categories
வேலைவாய்ப்பு

உங்கள் மாவட்டத்தில்…. ஊரக வளர்ச்சித்துறையில் வேலை…. உடனே விண்ணப்பிங்க…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ இன் சிவில் இன்ஜினீயரிங் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணி: overseer / junior drafting officer

கல்வித்தகுதி: டிப்ளமோ இன் சிவில் இன்ஜினீயரிங்

மொத்த பணியிடங்கள்: 16

தேர்வு முறை: நேர்காணல்

கடைசி தேதி: 8. 1. 2020

Categories

Tech |