விருச்சிகம் ராசி அன்பர்களே…! புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
சான்றோர்களின் சந்திப்பு உண்டாகும். வீடு கட்ட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். நேற்றைய சேமிப்பை இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். அலுவலகத்தில் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். சக ஊழியர்களுடன் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாத பேச்சை கொஞ்சம் குறைத்துக் கொள்ள பாருங்கள். சின்னச்சின்ன கருத்து வேறுபாடு உண்டாகும். உங்கள் வசம் ஆவணங்களை கவனமாக பார்க்கவேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமை வேண்டும். சொத்து விவகாரங்களில் கவனம் வேண்டும். முன்னேற்றம் உண்டாகும். ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். எச்சரிக்கையுடன் எப்பொழுதும் நடந்து கொள்ளுங்கள்.
காதல் உள்ளவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். கணவன் மனைவியிடையே தெளிவு வேண்டும். மாணவ செல்வங்கள் நல்ல முறையில் பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.சிறிய அளவில் தயிர் சாதத்தை பிரசாதமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.மாலை நேரத்தில் நெய் தீபமேற்றுவது நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறம்.