Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! சிந்தனை வெளிப்படும்…! அனுசரணை உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! சந்தித்தவர்கள் தான் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும்.

வாழ்க்கைத் தேவைக்கும் சரியான முறையில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அதிக அளவு காரியத்தின் ஆர்வம் காட்டுவீர்கள். விழிப்புணர்வுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழிலை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். அலைச்சல் பெற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்ப பெரியவர்களிடம் நிதானம் வேண்டும். நிதானமாகப் பேச வேண்டும். சகோதரர் வழியில் உதவி கிடைக்க தாமதமாகும். உடல் ஆரோக்கியத்திற்காக உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். காரமான உணவுகளை முற்றிலும் தவிர்க்க பாருங்கள். வயிற்று உப்புசம் உண்டாகும். கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் சரியாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். ஆன்மிக நாட்டம் செல்லும். புத்தி கூர்மை வெளிப்படும்.

காதலின் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவ செல்வங்கள் நல்ல முறையில் படிப்பீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்கிறது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம்மாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

 

Categories

Tech |