Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பொறுமை வேண்டும்…! யோகம் இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! உத்தியோக மாற்றம் உறுதியாக இருக்கும்.

விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். நல்ல விஷயங்கள் நல்லவிதமாக நடக்கும். அதாச்சும் தினம் இருப்பதால் சில கெடுபிடியான நிலை இருக்கும். நேர்மையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். கல்யாண கனவு ஒருநாள் நனவாகும். பேச்சில் நிதானம் இருக்க வேண்டும். ஆபரண சேர்க்கை  இருக்கும். அலுவலகம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நான் பெற்று தருகிறேன் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.யாரிடம் பேசும்பொழுது முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். சண்டை நடக்கும் இடத்தில் இருக்க வேண்டாம். பஞ்சாயத்துகளில் கலந்து கொள்ள வேண்டும். அக்கம் பக்கத்தினரும் சில்லறை சண்டை வரும். பொறுப்புகளை உணர்ந்து ஈடுபட வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணமாக அமையும். மாணவ செல்வங்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றினால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிஷ்ட திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |