விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இன்றே கடைசி தேதியாகும்.
பணி: சயின்டிஸ்ட், இன்ஜினியர்
காலிப்பணியிடங்கள்: 78
வயது: 35
சம்பளம்: ரூ. 56,100 – ரூ.67,700
கல்வித்தகுதி: M.E, B.E, B.TECH , PH.D
விண்ணப்ப கட்டணம்: ரூ.250 (SC,ST,PWBD,EX-SM,Female – No fees).
மேலும் விவரங்களுக்கு www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்