Categories
உலக செய்திகள்

“பஞ்சம் தலைவிரித்து ஆடும்”… 2021 பூமியில் நடக்கும் விபரீதங்கள்… நாஸ்ட்ராடாமஸின் 5 கணிப்புகள்..!!

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நாஸ்ட்ராடாமஸ் என்பவர் வியக்கத்தகு கணிப்புகளை கணித்துள்ளார். அவர் புத்தகத்தை எழுதியுள்ளார்.

1930களில் ஜெர்மனியின் ஒரு தலைவரின் எழுச்சியில் இருக்கும்போது அவர் இந்த புத்தகத்தை எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த கணிப்புதான் ஹிட்லர், உலக பொருளாதாரத்தின் சரிவை பற்றியும் அவர் அந்த புத்தகத்தில் பேசியிருப்பார். 2021ல் நடக்கப்போகும் விஷயங்களையும் அவர் கூறியுள்ளார். 3797 வருடம் வரை என்ன நடக்கும் என்பதை இவர் கணித்துள்ளார்.

மக்கள் ஜாம்பி ஆகலாம்

 ஒரு ஆச்சரியமான கூற்று என்னவென்றால், ஒரு ரஷ்ய விஞ்ஞானி ஒரு உயிரியல் ஆயுதத்தையும் ஒரு வைரஸையும் உருவாக்குவார். பாதி உயிருடனும் பாதி இறந்த  நிலையிலும் சுற்றும் மனிதர்களை உண்டாக்கும் நோய் இந்த வருடம் பரவும் என்றும் இதனால் ஏராளமானோர் மரணம் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

வால் நட்சத்திரங்கள் :

பூமி மற்றும் பூகம்பங்கள் மற்றும் பல இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்தும் வால் நட்சத்திரங்கள் பூமியைத் தாக்கும் என்று நாஸ்ட்ராடாமஸின் எதிர்கால புத்தகம் கூறுகிறது.

உணவு பஞ்சம்

இந்த வருடம் மிகப்பெரிய உணவு பஞ்சம் இருக்கும் என அவர் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஐநா சபையும் இதையேதான் தெரிவித்துள்ளது.

விண்கல் தாக்குதல்

மிகப்பெரிய விண்கல் உலகத்தை தாக்கும் என தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை சீற்றம்

மேற்கு உலகத்தில் யாரும் எதிர்பாராத அளவு நிலசரிவு போன்ற இயற்கை சீற்றம் ஏற்படும் என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் போர்

உலகத்தின் தலைவர்களில் அதிகமானவர்  மரணம் அடைந்ததை தொடர்ந்து மூன்றாம் உலகப் போர் நடக்கும் என நாஸ்ட்ரடாமஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |