மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO)-ல் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு – DRDO
பணியின் பெயர் : Junior Research Fellow
மொத்த காலியிடங்கள் : 10
கல்வித்தகுதி : Mechanical Engineering / EEE / ECE / E&I Engineering / Computer Science & Engineering / Information Technology ஆகிய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech அல்லது M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடைசி நாள் : 15.01.2021
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/Advt_JRF_NSTL16122020.pdf