உங்கள் ஸ்மார்ட்போனில் அமேசான் ஆப் இருந்தால் தினமும் Quiz போட்டியில் கலந்து பரிசுகளை வெல்லலாம்.
பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் Daily App Quiz போட்டி வழக்கம் போல ஐந்து கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய வினாடி வினா போட்டியினுடைய வெற்றியாளர்களை பரிசாக பரிசாக Noise Shots Wireless Headphones அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா [போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்கிறது.
தற்போது இன்றைய வினாடி வினாவின் 5 கேள்விகளும், அவற்றின் பதில்களும்!
Question 1:
December 19th Is Celebrated As The Liberation Day For Which Indian State That Became Independent In 1961?
Ans: Goa
Question 2:
What Achievement Of The Indian Team At The Eden Gardens In 2001, Was Recently Emulated By Jharkhand In The Ranji Trophy?
Ans: Win After Following On
Question 3:
Sonu Sood, Prakash Raj And Sudeep Have Been The Principal Antagonists In The 3 Editions Of Which Popular Film Series?
Ans: Dabangg
Question 4:
The Unquiet River By Arupjyoti Saikia Re-Imagines The History Of A State With A Particular River At The Center. Name The River.
Ans: Brahmaputra
Question 5:
On 24th December, 1986 An Act Was Passed Which Gave Safeguards Against Unfair Trade Practices. What Day Is Observed On 24th December?
Ans: National Consumer Day
அமேசான் Quiz போட்டியில் பங்கேற்பது எப்படி?
1. முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
2. பின்னர் அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்யவும்.
3. இதையடுத்து ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 4 ஜனவரி” பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.
4. பின்னர் இங்கே கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக்கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.
தெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது 5 கேள்விகளை கொண்டிருக்கும். இங்கு கேட்கப்படும் கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை கேள்விகளை அடிப்படையாக கொண்டிருக்கும். பங்கேற்பாளர்கள் 5 கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்தால் மட்டுமே பரிசு பெற தகுதியுடையவர்கள். ஏனெனில் ஒரு தவறான பதில் அளித்தால் கூட வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.