துலாம் ராசி அன்பர்களே…! தன வரவு தாராளமாக இருக்கும்.
ஆரோக்கியம் சீராக இருக்கும். நினைத்த காரியம் நினைத்த படியே நடக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். வெற்றி வாய்ப்பு கூடும். பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வீர்கள். செல்வாக்கு நீங்கள் உயர்த்திக் கொள்வீர்கள். ஒற்றுமை அனைவரிடமும் உண்டாகும். இறைவன் அருளால் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அனைத்தும் கிடைக்கும். கணவன் மனைவியிடையே இறுக்கமான சூழ்நிலையை மாற்று சந்தோஷம் உண்டாகும். சந்தாண பாக்கியம் கிட்டும் வாய்ப்பு உண்டாகும். குழந்தைகள் மூலம் இருந்த மனவருத்தம் நீங்கும். எல்லாக் காரியங்களுக்கும் அனுகூலம் கிடைக்கும். மனதில் சந்தோஷம் பெருகும். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் அனுசரணையாக நடப்பார்கள். நினைத்தது அனைத்தும் அடைவீர்கள்.
மாணவக் கண்மணிகள் சிறப்பான முறையில் பாடங்களை படிப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிஷ்ட திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.