Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தாமதம் இருக்கும்…! யோகம் உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! தன வரவு கூடும் நாளாக இருக்கும்.

எதிரிகள் உங்களிடம் பணிந்து நடப்பார்கள். எதிர்ப்பு குறைந்த முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவிகளை செய்து கொடுப்பார்கள். அதிகாரம் இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். அந்தஸ்தை பெருக்கிக் கொள்வீர்கள். புத்துணர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இறுக்கமான சூழல் மாறி அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை சரியாகும். குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டும். காரியங்களில் சின்ன சின்ன தடை தாமதம் இருக்கும். தேவையில்லாத மனக் குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். ஆன்மீக நாட்டம் செல்லும். சுற்றுலா தளம் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். பொழுதை கழிக்கும் சூழல் உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நல்ல உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். பண பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஒரு முறைக்கு இரு முறை ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.

மாணவர் சங்கங்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும். காதலின் உள்ளவர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை பிரசாதமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்டம் என் 5 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |