Categories
லைப் ஸ்டைல்

உடலுறவு பாதிக்க வாய்ப்பு – புதிய அதிர்ச்சி….!!

அதிகமான உடல் எடையானது தாம்பத்தியத்திற்கு தடையாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையேயான தாம்பத்ய உறவு என்பது ஒரு புனிதமான உறவு ஆகும். இந்த உறவினால் ஏரளமான நன்மைகள் கிடைக்கின்றன. இந்நிலையில் உடல் பருமனால் உடலுறவு செயல்பாடு பாதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் போது பாலுணர்வை தூண்டும் முக்கிய ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் அளவு குறைகிறது.

இதனால் விறைப்பு குறைபாடு, பாலுறவில் நாட்டம் மற்றும் ஆற்றல் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பெண்களுக்கு அதிக எடையால் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டம் குறையும். இதனால் உச்சத்தை அடைய தடையாக உள்ளது. எனவே தாம்பத்தியம் சிறக்க உடல் எடை கட்டுப்பாடு அவசியம்.

Categories

Tech |