மத்திய அரசின் Certification Engineers International Limited (CEIL) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer போன்ற பணிகளுக்கு 109 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: பி.இ/ டிப்ளமோ/ எம்பிஏ பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: அதிகபட்சம் 30-40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ. 41 ஆயிரத்து 250 முதல் 85 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை: [email protected] என்ற இமெயிலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்களை இந்த பிடிஎப் லிங்கில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளவும் http://ceil.co.in/careers.html