2 வாரத்தில் அழகை இளமையாக மாற்ற டிப்ஸ்.
முகத்தினை அழகாக வைத்திருக்க எல்லா வயதினரும் விரும்புவார்கள். எனவே இரண்டு வாரத்தில் உங்களுடைய அழகை இளமையாக மாற்ற எளிதான டிப்ஸ் இதோ.
தோலுரித்த வாழைப் பழத்தில் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து நன்கு மசித்துக் பேக் போடுங்கள். பின்னர் 30 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
அரிசியை ஊறவைத்த தண்ணீரில் டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் டவலை (துளை செய்த) நனைத்து, அதில் முகத்தை மூடவும்.
ஒரு ஸ்பூன் காபி பொடியை தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்டாக்கி பேக் போடவும். முப்பது நிமிடம் கழித்து கழுவவும்.