Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்”… ரயில்வேயில் சூப்பர் வேலை..!!

தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: தென் மேற்கு ரயில்வே துறை

பணியின் பெயர்: Apprentice

காலிப் பணியிடங்கள்: 1004

வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயது வரை.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

ரயில்வே பணிகளுக்கான ஊதியம்: Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணையதளம் மூலமாக 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான லிங்க்: https://jobs.rrchubli.in/ActApprentice2020-21/

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2021

கூடுதல் விபரங்களுக்கு: https://www.rrchubli.in/SWR%20-%20Act%20Apprentice%20Notification-2020%20(Final)_compressed.pdf

Categories

Tech |