தனுசு ராசி அன்பர்களே…! சுபகாரியம் அதிகமாக இருக்கும்.
துணிந்து எந்த ஒரு முடிவையும் எடுக்க கூடும். தொழிலுக்காக எப்படிப்பட்ட விஷயத்தையும் அர்ப்பணிப்புகள். தீட்டிய திட்டம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கலகலப்புக்கு குறை இல்லை. தேவையில்லாத மன வருத்தம் வேண்டாம். உதவி செய்யும் பொழுது எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு எதிர்பார்த்தபடி வரும். காதல் கைகூடி திருமணத்தில் சென்று முடியும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காரிய வெற்றி இருக்கும். நண்பர்களுக்கு செலவு செய்து மகிழ்ச்சி கொள்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணவரவு தாராளமாக அமையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். தொட்ட காரியம் அனைத்தும் தொடங்கும். நேர்மையான எண்ணத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.
மாணவ கண்மணிகளுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சித்தர் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் 3 5 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.