Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தையின்மைக்கு இதுதான் காரணம்..!!

புகையிலை போடுவது குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார் .

புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புகையிலை விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில்  நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள் போன்றவை வெளியிடப்பட்டன புகைப்பழக்கம் குழந்தை இன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறினார். இதை தடுக்க சுகாதாரம் மற்றும் கல்வி துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

Categories

Tech |