சூடான கார டீ செய்ய தேவையான பொருள்கள் :
தண்ணீர் : 2 லிட்டர்
சர்க்கரை : 30 ml
கிராம்பு : 1/2 டீ ஸ்பூன்
ஆரஞ்ச் ஜூஸ் : 500 ml
எலுமிச்சைபழம் : 3ஸ்புன்
பட்டை
செய்முறை :
முதலில் பட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும். சுமார் 12 பேருக்கு கார டீ பரிமாறலாம்