Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான ஆவாரம் பூ டீ… செய்து பாருங்கள் …!!!

ஆவாரம் பூ டீ செய்ய தேவையான பொருள்கள் :
காம்பு நீக்கிய ஆவாரம் பூ
எலுமிச்சம் சாறு
நாட்டு சர்க்கரை
வெல்லம் தேவைக்கு
 
செய்முறை :

முதலில் காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சம் சாறு, வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை தேவைக்கு கலந்து அருந்தலாம்.

Categories

Tech |