Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: மிக பிரபல நடிகர் மீது புகார்… அதிர்ச்சி செய்தி… ரசிகர்கள் கவலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூஷூவில் உள்ள ஆறு மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் போலீசார் புகார் அளித்துள்ளனர். மேலும் பிராந்திய மற்றும் நகர திட்டமிடல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் இடம் கேட்டுள்ளது. ஆனால் பி எம் சி அனுமதி இருந்ததாகவும், மகாராஷ்டிரா கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற காத்திருந்ததாகவும் சோனு சூட் தரப்பில் கூறப்படுகிறது.

திடீரென அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி அவரின் ரசிகர்கள் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |