Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ஜாலியாக பேசிய ஆரி… பாராட்டி கட்டியணைத்த ரியோ… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஏழாவது சுற்று நடைபெறுகிறது . இந்த டாஸ்க்கை போட்டியாளர்கள் மிகத் தீவிரமாக விளையாடி வருகிறார்கள் . இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் 8-வது சுற்று நடைபெறுவதாக தெரிகிறது .

அதில் கொடுக்கப்பட்ட வாக்கியத் துண்டில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்தோடு கூற வேண்டும் ‌. அப்போது தனக்கு வந்த ‘காலத்தைக் அழிக்காதே’ என்ற வாக்கியத்திற்கு விளக்கமளிக்க விரும்பவில்லை என ஆரி ஜாலியாக கூறிவிட்டு செல்கிறார் . இதைப் பார்த்து ஆச்சர்யமடைந்த போட்டியாளர்கள் அவரை பாராட்டுகின்றனர்.

Categories

Tech |