Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ. 1,40,000 சம்பளம்”… மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அமலாக்கம் மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள உதவி அமலாக்கத் துறை அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : Directorate of Enforcement, Department of Revenue

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC)

பணி : உதவி அமலாக்கத்துறை அதிகாரி

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 30 வயதிற்கு உள் (அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதியம் : ரூ.44,900 – ரூ.1,42,400 மாதம்

இணைய முகவரி : https://ssc.nic.in/

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசி நாள் : 31.01.2021

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.100

பெண்கள் மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.

Categories

Tech |