துலாம் ராசி அன்பர்களே…! எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.
கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். சிக்கல் இருக்கும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். வெளியில் எடுத்து செல்லும் பொழுது பாதுகாப்பை பேணிக் காக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். எதிர்ப்புகள் அனைத்தும் சரியாகும். பிள்ளைகளிடம் தேவையில்லாத கோபத்தை ஏற்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள். லாபம் உண்டாகும். வெளி பயணங்களில் அனுகூலம் கிடைக்கும். கேலி கிண்டல் பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். பணவரவு சீராக இருக்கும். பணத் தேவை அதிகமாக இருக்கும். பொருட்கள் வாங்கும்போது யோசித்து வாங்க வேண்டும். தேவையான பொருட்களில் முதலீடு செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களை குறை சொல்லக்கூடும். பண பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டாம். தொழில் ரீதியில் முக்கிய முடிவு எடுக்கும் போது கவனம் வேண்டும். பெரிய முயற்சிகள் பண்ண வேண்டாம்.
காதலில் உள்ளவர்களுக்கு சிரமமானதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும். விளையாட்டில் கவனம் செல்லும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றுவது நல்லது நடக்கும். உங்களுக்கான அதிஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.