தனுசு ராசி அன்பர்களே…! உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
சரியான உணவு கண்டிப்பாக வேண்டும்.தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே முன்னேற்றம் உண்டாகும். முயற்சி செய்தால் வெற்றி காண்பீர்கள். முயன்று முன்னேறுவீர்கள். நியாயம் எப்பொழுதும் நிறைந்து காணப்படும்.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடையக் கூடும். புதிய ஆர்டர் உங்களைத் தேடி வரும். மனதில் பக்குவம் வேண்டும். அன்பை வெளிப்படுத்துவார்கள். உத்தியோகத்தில் நல்ல நாளாக இருக்கும். தேவையில்லாத முன் கோபத்தை விட்டு விட வேண்டும். தெய்வத்துக்கு சிறு தொகையை செலவிட கூடும். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் வேண்டும். இழுபறியாக இருந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். சிக்கல் தீர்ந்து சாதகமான பலன் இருக்கும். நிலுவை தொகை கையில் வந்து சேரும். தொழிலில் பழைய பாக்கி வந்து சேரும். பணம் ஓரளவு சீராக இருக்கும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடும். கவலை அடையவேண்டாம்.
காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு முன்னேற்றம் இருக்கும்.விமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 4 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் சிகப்பு நிறம்.