Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அனுசரனை வேண்டும்…! பண பிரச்சனை நீங்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! தன வரவு சீராக இருக்கும்.

புத்தாடை அணிகலன் கிடைக்கும். சமூக அக்கறை அதிக அளவில் இருக்கும். பெரியவர்கள் மீது நேசம் உண்டாகும். குடும்பத்தின்  அக்கறை காட்ட வேண்டி இருக்கும். தேவையானதை செய்து கொடுப்பீர்கள். கணவன் மனைவி இடையே மறைமுக வருத்தம் நீங்கும். வாக்குவாதம் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினர்  அனுசரித்து செல்ல வேண்டும். தேவை இருந்தால் மட்டும் பேச வேண்டும். வெளி பயணம் செல்ல நேரிடும். பயணம் ஓரளவு நல்ல பயணமாக இருக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். காதல் வயப்படும் சூழல் இருக்கும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணம் இருக்கும். தொழிலில் உள்ள பெண்களுக்கு சம்பள உயர்வு இருக்கும். சந்தோஷம் கைகூடும். புதிய பொருட்களை குடும்பத்திற்காக வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். கல்வி பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும். நண்பர்களிடம் கேலி கிண்டல்  பேச்சுக்கு ஆளாக வேண்டாம். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கி இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு திறமை இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னதானமும் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம்  ஏற்றி வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 2 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

 

Categories

Tech |