ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில்(UPSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: National Defence Academy & Naval Academy
காலிப்பணியிடங்கள்: 400
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 19
சம்பளம்: ரூ. 50,000
விண்ணப்ப கட்டணம்: ரூ.100 (PWD/Ex-Serviceman/SC/ST -க்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 19.