இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Group X and Y
கல்வித்தகுதி: 12th or equivalent Mathematics, Physics and English, Physics Chemistry, Biology or Diplomo
வயது: 19
சம்பளம்: ரூ.14, 000 – ரூ.26, 900
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7
மேலும் விவரங்களுக்கு airmenselection.cdac.in/CASB / என்ற இணையதளத்தை பார்க்கவும்.