மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Project Assistant
காலிப்பணியிடங்கள்: 123
சம்பளம்:ரூ .16,000
பணியிடம்: மதுரை
கல்வித்தகுதி:P.G , Degree
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 18 மேலும்
விவரங்களுக்கு www.mkuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்