தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Lab Technician, Staff Nurse, ANM.
காலிப்பணியிடங்கள்: 5735
வயது: 21- 40
சம்பளம்: 12,000 – 20,000
கல்வி தகுதி: 10th, 12th, B.Sc Nursing, DMLT
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15
மேலும் விவரங்களுக்கு www.nhmmp.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.