இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர என்ன பொடியை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிலர் மாத்திரைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி இரத்த அழுத்த நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா தூளை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
நாவல் கொட்டை பொடி, வேப்பம் பொடி, வெந்தயப்பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு டீஸ்பூன் பட்டைப் பொடியையும் சேர்த்து தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க சர்க்கரை நோய் கட்டுக்குள்இருக்கும் .