மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் பண்டார மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப்பிரிவில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியாகினர். 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.