இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Manager & Junior Executive
தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் BE / B. Tech/ Degree/ B.Sc./ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Manager: அதிகபட்சம் 32 வயது,
Junior Executive: அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ Female விண்ணப்பதாரர்கள் ரூ.170ம், பிற விண்ணப்பத்தாரர்கள் ரூ.100மும் கட்டணமாக செலுத்தவேண்டும். PWD/ Apprentices of AAI விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: வரும் 15.12.2020 முதல் 14.01.2021 அன்று வரை https://www.aai.aero/en/recruitment/release/200597 இந்த ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.