மகரம் ராசி அன்பர்களே…! அவப்பெயர் வராதபடி நீங்கள் செயல்படுவீர்கள்.
தொழில் வருமானம் கூடுதல் முயற்சியால் சீராகும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். அதிகம் பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். வீட்டில் திடீர் பிரச்சினை ஏற்படும். குடும்ப செலவு அதிகமாக இருக்கும். நெருப்பு ஆயுதம் பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே வாக்கு வாதத்தை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். பூர்வீக சொத்துக்களில் தாமதம் உண்டாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். தேவையில்லாத பொருட்களில் முதலீடு செய்ய வேண்டாம். பெரிய தொகையை கட்டுப்படுத்த வேண்டும். மகரம் ராசி காரர்களுக்கு இறைவனின் அருள் இருக்கும்.மற்றவர்கள் என்ன சொன்னாலும் ஒரு முறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். வீட்டில் தாய் தந்தையரின் ஆதரவளிக்கும். ஹாட் மாணவ கண்மணிகளுக்கு ம் கல்வியில் ஆர்வம் இருக்கும். விளையாடும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.
காதலில் உள்ளவர்கள் பேச்சில் நிதானம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 1 மற்றும் 2. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.